சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உற்றோர்

urror · வினையாலணையும் பெயர்

1
கேண்மையுடையவர்
one with love
வினையாலணையும் பெயர்
2
அடைந்தவர்கள்
those who have attained

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உற்றோர் (urror), வினையாலணையும் பெயர், 'one with love'. ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உற்றோர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு