சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலகத்துள்ளும்

ulakattullum · உம்மை சிறப்பும்மை

1
உலகத்தின் ஊர்களில் வைத்தும்
in the towns on earth
உம்மை சிறப்பும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மலர்தலை உலகத்துள்ளும் பலர் தொழ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலகத்துள்ளும் (ulakattullum), உம்மை சிறப்பும்மை, 'in the towns on earth'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலகத்துள்ளும். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை