சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலைவிடத்து

ulaivitattu

1
தோல்வி அடைந்தபொழுது
when they lost

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலைவிடத்து (ulaivitattu), 'when they lost'. பெரும்பாணாற்றுப்படை 2; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலைவிடத்து. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை