சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளாய்

ulay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ இருந்தாய்
you were
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளாய் (ulay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you were'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை