சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளீரோ

uliro · ஓகாரம் வினா

1
இருக்கின்றீர்களா
are you there
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர் ‘வருவீர் உளீரோ’ எனவும், வாரார் தோழி, நம் காதலோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளீரோ (uliro), ஓகாரம் வினா, 'are you there'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளீரோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை