சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளெனோ

uleno · ஓகாரம் வினா

1
உயிரோடு இருப்பேனோ
will I live
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னை அறியின் உளெனோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளெனோ (uleno), ஓகாரம் வினா, 'will I live'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளெனோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை