சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளையவும்

ulaiyavum

1
வருந்தவும்
despite becoming sad
ஒருசொல் hapax — appears once in the corpus

அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை இனைய நீ செய்தது உதவாய் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளையவும் (ulaiyavum), 'despite becoming sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளையவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை