உளையின்
ulaiyin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
1
குதிரையின் பிடரி மயிரைப் போன்று
like a horse’s mane, like the tuft of hair on the horse’s nape
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபுஒருசொல் hapax — appears once in the corpus
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, இருங்கதிர் நெல்லின் யாணரஃதே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உளையின் (ulaiyin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like a horse’s mane, like the tuft of hair on the horse’s nape'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளையின். Retrieved 26 Jul 2026.