சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளத்தை

ullattai · ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
உள்ளத்தை உடையை
you are of the mind
ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உரன் உடை உள்ளத்தை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளத்தை (ullattai), ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are of the mind'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளத்தை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை