சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளினும்

ullinum

1
நினைத்தாலும், எண்ணினாலும்
when thinking
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளினும் பனிக்கும் ஒள் இழைக் குறுமகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளினும் (ullinum), 'when thinking'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை