சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளுதோறு

ullutoru

1
எண்ணும் பொழுதெல்லாம், நினைக்கும் பொழுதெல்லாம்
whenever thought about
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளுதோறு உள்ளுதோறு உருகி பைஇப் பையப் பசந்தனை பசப்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளுதோறு (ullutoru), 'whenever thought about'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளுதோறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை