சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளுவது

ulluvatu

1
நினைப்பது
thinking
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர் உள்ளுவது எவன் கொல் அறியேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளுவது (ulluvatu), 'thinking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளுவது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை