சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளுவன

ulluvana · வினையாலணையும் பெயர்

1
நினைந்து, கருதி, எண்ணி
thinking about it
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளுவன (ulluvana), வினையாலணையும் பெயர், 'thinking about it'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளுவன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை