சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளேம்

ullem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாங்கள் நினைப்பதில்லை
we do not think
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எனைத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளேம் (ullem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we do not think'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளேம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு