சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்வழியள்

ulvazhiyal · வினையாலணையும் பெயர்

1
உள்ளே இருப்பவள்
the woman who is inside
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓர் ஒருகால் உள்வழியள் ஆகி நிறை மதி நீருள் நிழல்போல் கொளற்கு அரியள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்வழியள் (ulvazhiyal), வினையாலணையும் பெயர், 'the woman who is inside'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்வழியள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை