சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்வாய்

ulvay · வினையெச்சம்

1
உள்ளிடத்து, உள்ளே
inside
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தெண்கழி வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்வாய் (ulvay), வினையெச்சம், 'inside'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்வாய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை