சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழல

uzhala · வினையெச்சம்

1
வருந்த
saddened, distressed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

திருமணி அரவுத் தேர்ந்து உழல, உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழல (uzhala), வினையெச்சம், 'saddened, distressed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழல. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை