சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழவர்க்கு

uzhavarkku

1
புகழ் பாடும் பாணர்களுக்கு
to bards who praise
ஒருசொல் hapax — appears once in the corpus

இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழவர்க்கு (uzhavarkku), 'to bards who praise'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழவர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்