உழவா
uzhava · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
உழந்து, வருந்தி
saddened
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
தேம்பு பசி உழவாப் பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உழவா (uzhava), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'saddened'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழவா. Retrieved 26 Jul 2026.