சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழிஞையொடு

uzhinaiyotu

1
உழிஞை மலர்களுடன்
with ulignai flowers, balloon vine, Cardiospermum halicacabum
ஒருசொல் hapax — appears once in the corpus

பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழிஞையொடு (uzhinaiyotu), 'with ulignai flowers, balloon vine, Cardiospermum halicacabum'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழிஞையொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு