சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழையதா

uzhaiyata · உழையதாக என்பதன் ஈறு தொக்கது

1
உழையதாக, அருகில் உள்ளதாக
since it was nearby
உழையதாக என்பதன் ஈறு தொக்கது
ஒருசொல் hapax — appears once in the corpus

வீழ் பிடி உழையதா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழையதா (uzhaiyata), உழையதாக என்பதன் ஈறு தொக்கது, 'since it was nearby'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழையதா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை