சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழையள்

uzhaiyal · வினையாலணையும் பெயர்

1
அருகில் இருப்பவள்
a woman who is near
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு நாள் காதலி உழையள் ஆக குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்கும் ஆர் வருமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழையள் (uzhaiyal), வினையாலணையும் பெயர், 'a woman who is near'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழையள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை