சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழையோர்

uzhaiyor

1
அருகில் இருப்பவர்
those who are nearby
ஒருசொல் hapax — appears once in the corpus

உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழையோர் (uzhaiyor), 'those who are nearby'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழையோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு