சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவந்தன்று

uvantanru · ஒருமை வினைமுற்று

1
மகிழ்ந்தது
it was happy
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவந்தன்று (uvantanru), ஒருமை வினைமுற்று, 'it was happy'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை