சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊக்கத்தர்

ukkattar · வினையாலணையும் பெயர்

1
மனக் கிளர்ச்சியுடையோர், ஆர்வமுடையோர்
those with eagerness
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சு புகல் ஊக்கத்தர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊக்கத்தர் (ukkattar), வினையாலணையும் பெயர், 'those with eagerness'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊக்கத்தர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து