சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊக்கலர்

ukkalar · வினையாலணையும் பெயர்

1
ஊக்கமுடையவர்கள்
those with effort
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊக்கலர் (ukkalar), வினையாலணையும் பெயர், 'those with effort'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊக்கலர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி