சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊடின்றும்

utinrum

1
ஊடியதும்
sulking
ஒருசொல் hapax — appears once in the corpus

புலவி உட்கொண்டு, ஊடின்றும் இலையோ மடந்தை?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊடின்றும் (utinrum), 'sulking'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊடின்றும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை