சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊடுதல்

ututal · தொழிற்பெயர்

1
ஊடல் கொள்ளுதல், சண்டை இடுதல்
sulking
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவன் வயின் ஊடுதல் என்னோ இனி?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊடுதல் (ututal), தொழிற்பெயர், 'sulking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊடுதல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை