சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊட்டின

uttina

1
உண்பித்து
feeding
ஒருசொல் hapax — appears once in the corpus

புன்தலை மடப் பிடி கன்றோடு ஆர, வில் கடிந்து ஊட்டின பெயரும் கொல் களிற்று ஒருத்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊட்டின (uttina), 'feeding'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊட்டின. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை