சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊட்டுவோள்

uttuvol

1
பால் ஊட்டுபவள்
a woman who suckles her infant
ஒருசொல் hapax — appears once in the corpus

உறாஅ வறுமுலை மடாஅ, உண்ணாப் பாவையை ஊட்டுவோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊட்டுவோள் (uttuvol), 'a woman who suckles her infant'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊட்டுவோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு