சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊதாய்

utay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ ஊதுவதில்லை
you do not buzz, you do not hum
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊதாய் (utay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not buzz, you do not hum'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊதாய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை