சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊன்றுபு

unrupu

1
ஊன்றி
pressing down
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல் ஏறு ...... வரை பொத்தி மையின் மடப் பிடி இனையக் கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊன்றுபு (unrupu), 'pressing down'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊன்றுபு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை