சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊரேம்

urem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாங்கள் இந்த ஊரைச் சார்ந்தவர்கள்
we are of this town
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊரேம் (urem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we are of this town'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊரேம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை