சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்கொண்ட

urkonta

1
ஊரைக் கைப்பற்றிய
seized a town
ஒருசொல் hapax — appears once in the corpus

சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்கொண்ட உயர் கொற்றவ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்கொண்ட (urkonta), 'seized a town'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்கொண்ட. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி