சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்தொறும்

urtorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
எல்லா ஊர்களிலும்
in all the towns
வினையெச்சம், உம்மை முற்றும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்தொறும் (urtorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'in all the towns'. புறநானூறு 2; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்தொறும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு