சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊறலின்

uralin

1
சாற்றின்
of the juice
ஒருசொல் hapax — appears once in the corpus

கலை தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின் மலை முழுதும் கமழும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊறலின் (uralin), 'of the juice'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊறலின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்