சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊறி

uri · வினையெச்சம்

1
ஊறி
to secrete
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிதைந்து வேறாகிய சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி வாடு முலை ஊறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊறி (uri), வினையெச்சம், 'to secrete'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊறி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு