சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊறுபட

urupata

1
சிதைவுபட
to be broken
2
பாழ்பட
to be ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊறுபட (urupata), 'to be broken'. நற்றிணை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊறுபட. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை