சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊற்றம்

urram

1
வலிமை
strength
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் ஊற்றம் பிறர் அறியாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊற்றம் (urram), 'strength'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊற்றம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு