சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊற்று

urru

1
நீர் ஊறுகின்ற ஊற்று
spring
2
பற்றுக்கோடு, ஆதரவு
support

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊற்று (urru), 'spring'. நற்றிணை 1; பெரும்பாணாற்றுப்படை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊற்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை