சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊற

ura

1
ஊற
to secrete
ஒருசொல் hapax — appears once in the corpus

புதல்வர்ப் பயந்து, பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊற (ura), 'to secrete'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊற. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி