சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊழின் ஊழின்

uzhin uzhin · அடுக்குத்தொடர்

1
முறையே முறையே
again and again
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊன் கொழுங்குறை ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊழின் ஊழின் (uzhin uzhin), அடுக்குத்தொடர், 'again and again'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊழின் ஊழின். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை