சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊழியை

uzhiyai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
ஊழ் அளித்த வாழும் நாட்களை
the days of life given by destiny
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

நாளும் மகிழ்ந்து, இனிது உறைமதி பெரும, வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊழியை (uzhiyai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the days of life given by destiny'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊழியை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி