சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊழிற்று

uzhirru

1
முறைமையுடன்
with character
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரீஇ வருநர்க்கு உதவி ஆற்றும் நண்பின் பண்புடை ஊழிற்று ஆக நின் செய்கை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊழிற்று (uzhirru), 'with character'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊழிற்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு