சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊழ்ப்படு

uzhppatu

1
மிக முதிர்ந்த
very ripe
ஒருசொல் hapax — appears once in the corpus

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முது காய் உழை இனம் கவரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊழ்ப்படு (uzhppatu), 'very ripe'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊழ்ப்படு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை