சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எச்சத்து

eccattu

1
மறுபிறவிக்கு
in the next birth
ஒருசொல் hapax — appears once in the corpus

எச்சத்து உள் ஆயினும் அஃது எறியாது விடாதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எச்சத்து (eccattu), 'in the next birth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எச்சத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை