சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எஞ்சினம்

encinam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நீக்கினோம்
we removed
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம், வாழி தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எஞ்சினம் (encinam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we removed'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எஞ்சினம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை