சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எடுத்தேன்

etutten · தன்மை ஒருமை வினைமுற்று

1
எடுத்தேன்
I have taken
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மடவரல் தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எடுத்தேன் (etutten), தன்மை ஒருமை வினைமுற்று, 'I have taken'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எடுத்தேன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு