சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எண்கையாய்

enkaiyay · முன்னிலை விளி

1
எட்டுக் கைகளையுடையவனே, சிவன்
oh you are with eight hands, Sivan
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி மிடற்று எண்கையாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எண்கையாய் (enkaiyay), முன்னிலை விளி, 'oh you are with eight hands, Sivan'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எண்கையாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை