சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எண்ணலை

ennalai · முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
எண்ணத்தையுடையை நீ
you are with the thought
முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயே பேர் எண்ணலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எண்ணலை (ennalai), முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are with the thought'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எண்ணலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு